கண்ணுக்குள்உறவாடி
கனவுக்குள்விளையாடும்
கள்வனவன்யாரடியோ?
கண்ணனவன்பேரடியோ!
சேலைமாற்றும்வேளையிலும்
லீலைபலசெய்துநிற்கும்
காதலனும்யாரடியோ?
கண்ணனவன்பேரடியோ!
மனதுக்குள்உறவாடி
மஞ்சத்தில்எனையழைக்கும்
மன்னவனும்யாரடியோ?
கண்ணனவன்பேரடியோ!
கொள்ளையிடும்நாயகனாம்
கோபியரின்காதலனாம்
கள்வனவன்யாரடியோ?
கண்ணனவன்பேரடியோ!
எழுத்துருவாக்கம்
ஸ்ரீஸ்ரீஸ்கந்தராஜா
மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன்,
அன்புடன்,
ஹரி பாபு.








0 comments:
Post a Comment