பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த பிளாக்கில் பதிந்துள்ளேன் - உங்கள் அன்புக்குரிய "ஹரி பாபு".

Search This Blog

Friday, April 6, 2012

ஆரெனின் கண்டால் சொல்வீர்...




செம்பொட்டுபுலரும்காலைநிதம் 
வானில்பறந்துபாங்காய்..  
 சிலிர்க்கும்சிட்டேகொஞ்சம் 
கேளென்இசைக்கும்நெஞ்சம்... 
  
பெட்டைக்குருவிஉன்னை 
பேணமறந்துபோனோம்..! 

முற்றும்அழிந்தபின்னே 
இங்கேநினைவுநாளாவிளக்குகின்றோம்..

அலைகற்றைஎழுப்பும்  தாக்கம் 
சிதைந்ததெம்மழலைஏக்கம்..! 
  
உச்சிமிகப்பழுக்கும்வயதில் 
காணவோநீயும்  இல்லை... 
  
எத்தனைமரங்கள்கொன்றோம்...! 
எத்தனைபறவைதின்றோம்...!
  
வலைஉலகம்சுமக்கும்பெயரை -எம்மையும் 
அறியாமல்வல்லூறாய்வதைத்தேகொன்றோம்.. 
  
நெற்றைகொடுக்கும்கைகள்  -நிதம் 
உன்னைகாணாதுகண்கள்தேங்கும்...!
  
ரெட்டைசிறகுபோதும்ஆரெனின் 
எனக்குத்தாரும்... 
  
பீடித்தமானுடம்வேண்டாம் 
நீவாழ்ந்தவெறுங்கூடெனக்குப்போதும்... 

யாரெனில்எனக்குச்சொல்வீர் 
ஆங்கோர்குருவிகண்டால்.. 
 எழுத்துருவாக்கம்
கவிதைக்காரன்








மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன், 
அன்புடன், 
ஹரி பாபு.

0 comments: