பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த பிளாக்கில் பதிந்துள்ளேன் - உங்கள் அன்புக்குரிய "ஹரி பாபு".

Search This Blog

Saturday, April 14, 2012

அவ‌ளின் பிர‌ம்ம‌ன்

http://haribabuwebinfo.blogspot.in/
பிறந்த நாள்முதலாய்
பெயரறியாப் பழமொன்றைக்
கையில் பிடித்தபடி நிற்கிறாள்
முந்தானை நழுவிய 
பெண்ணொருத்தி,
என் அறை சுவற்றில்...


பெய‌ர‌றியா ப‌ழ‌மோ,
ந‌ழுவிய‌ முந்தானையோ
அள்ளிக்கொள்ளாத‌ என் க‌வ‌ன‌ங்க‌ளை
மிக‌க் க‌வ‌ன‌மாய் சேக‌ரிக்கின்ற‌
அவ‌ளின் க‌ண்க‌ளில்
என்னை பார்த்துச் சிரிக்கிறான்
அவ‌ளின் பிர‌ம்ம‌ன்...

- ராம்ப்ரசாத் சென்னை 

மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன்,,,,,,,,,,,,,,,,,,அன்புடன், WWW.HARIBABINFOWEB.CO.CC-ஹரி பாபு(HARI BABU).

0 comments: