பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த பிளாக்கில் பதிந்துள்ளேன் - உங்கள் அன்புக்குரிய "ஹரி பாபு".

Search This Blog

Thursday, April 5, 2012

Mail கலை Back-up எடுக்க Gmail Backup



இந்தப்பதிவு Gmailபாவயனயாளர்களுக்கு பயன் தரக்கூடிய பதிவு இந்தப்பதிவில் உங்களுக்கு ஒரு சின்ன மென்பொருளை அறிமுகம் செய்கின்றேன்.

ஏற்கனவே ஒரு பதிவில் உங்கள் Gmail இல் உள்ள அனைத்து சேவைகளின்Data களையும் பதிவிறக்கம் செய்வது பற்றி எப்படி Googleகணக்கை Back-upஎடுத்துக்கொள்ளுவது? எனும் பதிவில் சொல்லி இருந்தேன்.

இன்று Gmail இல் உள்ள அனைத்து Mail களையும் உங்கள் கணனியில் Back-upஎடுத்துக்கொள்வது பற்றி சொல்கின்றேன்.

இதற்க்கு ஒரு மென்பொருள் உதவுகின்றது அந்த மென்பொருளின் பெயர்

Gmail Backup





இந்த மென்பொருள் அளவு 4.37 Mb தான் இந்த Gmail Backup பை பயன்படுத்துவது மிக இலகுவான விடயம் மேலதிக விபரங்களை அறிய இங்குசொடுக்குங்கள்

மென் பொருளை தரவிறக்கம் செய்ய இங்கு தொடுங்கள் 

தொடர்புள்ள இடுக்கைகள் 




புகைப்படத்தை Cartoonஆக மாற்றிக்கொள்ள Cartoon Generator


PDF 2 JPG Converter


AVG Anti-Virus Free 2012 12.0.1831


Internet Download Manager 6.6.8.1 (IDM) with Keygen File


உங்கள் கணினிக்கு அவசியமான மென்பொருள்கள்




எப்படி Google கணக்கை Back-up எடுத்துக்கொள்ளுவது?

மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன்,
 அன்புடன், 
ஹரி பாபு.

0 comments: