றிவியல் ,வரலாற்று தகவல்களை அறிய விரும்புவோருக்கும் மிக சிறந்த பயனுள்ள தளமாக watch know learn .org எனும் தளம் விள ங்குகிறது.
இ
து முற்றிலும் மாண வர்களுக்கு பயன்படும் வகையில் mathe matics, scince, history, social studies ,computer and technology, இன்னும் பல 16 பிரிவுகளையும் ஒவ் வொன்றிற்கும் பல உபபிரிவுகளிலும் 16239957 வீடியோகள் தொகுக்கபட்டுள்ள ன.
அத்துடன் ஒவ்வொரு வீடியோவும் எந்த வயதினரின் கல்வித் தே வைக்கு பொருத்தமானது என கொடு க்கபட்டுள்ளது. இந்த தளம் மாணவர்களுக்கும் மற்றும் ஆசிரியர் களுக்கும் மற்றும் பெற்றோ ருக்கும் மாணவர்களுக்கான கற்பித் தல் செயற்பாட்டுக்கு மிகவும் வழிகாட்டியாக அமையும். நண்பர் களே இந்த பதிவு ,இந்த தளத்தி னை பற்றி உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள் பலரை சென்றடையட்டும் .
இணையத்தில் இருந்ததை உங்களது இதயத்துடன் இணைக்கிறோம்.
-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்யவிரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்யவிரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
மேற்காணும் கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை அழுத்தி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்
மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன்,
அன்புடன்,
ஹரி பாபு.








0 comments:
Post a Comment