பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த பிளாக்கில் பதிந்துள்ளேன் - உங்கள் அன்புக்குரிய "ஹரி பாபு".

Search This Blog

Sunday, April 15, 2012

சூழல் பாதுகாப்புக்கு அப்துல் கலாம் கூறும் வழிகள்!


 
சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட் சங்கத்தின் 13வது மாநில மாநாட்டில் சிறப்பு விருந்தினராக முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கலந்து கொண்டார்.
அப்போது சூழல் தொடர்பில் கருத்து தெரிவித்த அப்துல் கலாம்…
எரிசக்தி துறையில் 2030க்குள் புதிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். வாகனங்களுக்கு பெட்ரோல், டீசலுக்கு பதில் எலெக்ட்ரிக், சூரிய மின்சக்தி,
பயோ எரிபொருளை உபயோகப்படுத்த கார் உற்பத்தி நிறுவனங்கள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதனால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். மரபுசாரா எரிசக்திக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
தமிழகத்தில் நதிகளை இணைத்தால் நிலத்தடி நீர் மட்டம் உயரும். விவசாயம் உற்பத்தி அதிகரிக்கும்’’என்று தெரிவித்தார்.


மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன்,,,,,,,,,,,,,,,,,,அன்புடன், WWW.HARIBABINFOWEB.CO.CC-ஹரி பாபு(HARI BABU).

0 comments: