பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த பிளாக்கில் பதிந்துள்ளேன் - உங்கள் அன்புக்குரிய "ஹரி பாபு".

Search This Blog

Monday, March 19, 2012

ஈழத்தமிழர்க







நாங்கள் ஈழத்தமிழர்கள் எங்களை பற்றி பேசுவதற்கு எந்த உரிமையும் அற்றவர் கரி நாய் நிதி நாங்கள் 30 வருடங்களாக ஆசை ஆசையாக கட்டி காத்து வந்த எங்கள் நிம்மதியான வாழ்க்கை, சந்தோசம், கல்வி, எங்கள் தாய் மொழி தமிழ், ஏன் தமிழர்களுக்கு என்ற ஒரு நாடு என எல்லாத்தையும் 3 வருடங்களில் அழித்தவர்களில் முக்கிய
மானவர் இந்த கரி நாய் நிதியும் ஆவர் அன்று ஒரு தமிழ் உணர்வுள்ள தமிழன் தமிழ் நாட்டில் முதல்வராக இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா.


இந்த தமிழின துரோகி கரி நாய் நிதி எங்களை பற்றி பேசமால் இருந்தாலே போதும் எங்களுக்கு பாதி அவலம் குறைந்தது மாதிரி இருக்கும்....

தமிழக தமிழர்களே இனியாவது உணர்ந்து தமிழனை தமிழ் நாடு முதல்வர் ஆக்க வேண்டிய பாரிய பொறுப்பும் கடமையும் உங்களுக்கு இருக்கின்றது இன்னொரு தமிழின படு கொலை நடக்காமல் இருப்பதற்கு (கூடாங்குளம்...)

இருப்பாய் தமிழா நெருப்பாய்...
இருந்தது போதும் அடுத்தவர் காலுக்கு செருப்பாய்.
எழுந்து வாடா தமிழா இந்த உலகில் தமிழனுக்கு என்று ஒரு அரசு அமைத்திடுவோம்.







BY HARIBABU

0 comments: