பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த பிளாக்கில் பதிந்துள்ளேன் - உங்கள் அன்புக்குரிய "ஹரி பாபு".

Search This Blog

Sunday, March 18, 2012

                                            தமிழீழத்தின் வேங்கை 







கொட்டும் மழையினிலும் ஸ்ரீலங்கா படையினருக்கு எதிராக களமாடும் எங்கள் வீர பெண்புலிகள்...


நேருக்கு நேர் மோதி வெல்ல தெரியாத ஸ்ரீலங்கா இராணுவ கோழைகள் 28 நாடுகளின் ஆள் பலம் ஆயுதபலம் என எல்லா வளங்களையும் பெற்று எங்கள் தமிழீழ இராணுவத்தை வெற்றி கொண்டது வெற்றி அல்ல...


எங்கள் பெண் புலிகள் உட்பட தமிழீழ இராணுவத்துடன் நேருக்கு நேர் மோத தெரியாத கேவலம் கெட்ட இந்திய படையினரும் ஸ்ரீலங்கா படையினரும் மூன்று முறை முன்னேறிய போது தமிழீழ இராணுவத்தின் எதிர் தாக்குதலில் 1500 படையினரின் இழப்புகளின் பின்பு தாங்கள் தோல்வி நிலையை அடைந்து விடுவோம் என்ற பயத்தில் நச்சு குண்டு அடித்தே தமிழீழ இராணுவத்தை சிதைத்தார்கள் இல்லாவிடின் கிளிநொச்சி சுற்றி வளைக்கப்பட்டு ஆயிரக்கணக்கான இந்திய ஸ்ரீலங்கா படையினர் உட்பட பல நாடுகளின் படையினர்களை எங்களுடைய தமிழீழ இராணுவம் கைது செய்திருக்கும்...

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் வல்லரசாகும் வல்லரசாகும் என்ற கனவுடன் வாழும் நாடு உண்மையில் ஒரு கோழை வீரர்களை கொண்ட நாடு மனித நேயம் அற்ற ஒரு நாடு இதை ஒரு நாள் அந்த நாட்டு மக்களும் உலகமும் ஏற்று கொண்டுதான் ஆக வேண்டும்...
BY HARIBABU

0 comments: