பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த பிளாக்கில் பதிந்துள்ளேன் - உங்கள் அன்புக்குரிய "ஹரி பாபு".

Search This Blog

Monday, April 23, 2012

ஹாட்டிஸ்க் பார்ட்டிஷனை இலகுவாக்க Wondershare டிஸ்க் மனேஜர்!



விண்டோஸில் ஹாட்டிஸ்க்கின் பார்ட்டிஷனை இலகுவாக கையாள்வதற்கு உதவுகிறதுWondershare டிஸ்க் மனேஜர். இதன் மூலம் Resize, Delete, Copy மற்றும் டிஸ்க் பார்ட்டிஷனை ரீகவர் செய்யவும் முடியும்.


இதில் இருக்கும் Expert Mode ஐ தேர்வு செய்தால் Manually ஆகவும் Wizard Mode இன் மூலம் ஒவ்வொரு படிமுறையாகவும் டிஸ்கை மனேஜ் செய்துகொள்ளலாம். 



இணையதள முகவரி : Wondershare

மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன்,,,,,,,,,,,,,,,,,,அன்புடன், WWW.HARIBABINFOWEB.CO.CC-ஹரி பாபு(HARI BABU). நன்றி:

0 comments: