பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த பிளாக்கில் பதிந்துள்ளேன் - உங்கள் அன்புக்குரிய "ஹரி பாபு".

Search This Blog

Friday, April 13, 2012

ப்ளாக்கரில் Favicon-ஐ மாற்ற..





change favicon in blogger
Favourites Icon என்பதின் சுருக்கம் தான்Favicon. ஒவ்வொரு தளங்களின் மேலும், முகவரியின் இடது பக்கம் இருக்கும் படம் தான் ஃபேவிகான்(Favicon). ப்ளாக்கர் வலைப்பூவில் நமக்கு விருப்பமான படங்களை  Favicon-ஆக மாற்றுவது எப்படி என்று பார்ப்போம். 





1. முதலில் உங்களுடைய படங்களை Hosting sites எதிலாவது  ஏற்றிவிடுங்கள்.

உங்கள் படம் .ico, .png, .gif, .jpeg போன்ற Format-ல் இருக்க வேண்டும். நீங்கள் .ico Format-ஐ பயன்படுத்தினால் ஒபேரா மினி போன்ற மொபைல் ப்ரவுஸரிலும் (Mobile Browsers) Favicon தெரியும். படத்தின் அளவு 16x16 அல்லது32x32 ஆக இருக்க வேண்டும்.

2. பிறகு 

</head>
என்ற Code-ஐ தேடி அதற்கு முன்னால் பின்வரும் Code-ஐ paste செய்யவும்.


<link href='http://example.com/myicon.png' rel='shortcut icon' type='image/x-icon'/>

<link href='http://example.com/myicon.png' rel='icon' type='image/x-icon'/>

மேலுள்ள Code-ல் http://www.example.com/myicon.png என்பதற்கு பதிலாக உங்கள் படத்தின் முகவரியை கொடுக்கவும்.

3. பிறகு Save Template என்பதை க்ளிக் செய்யவும்..


பிறகு உங்கள் தளத்தில் Favicon வந்துவிடும்.

Updated: 

அனைத்து உலவிகளிலும் Favicon வருமாறு Code மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.




மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன்,,,,,,,,,,,,,,,,,,அன்புடன், WWW.HARIBABINFOWEB.CO.CC-ஹரி பாபு(HARI BABU).

0 comments: