ப்ளாக்கர் வலைப்பதிவுகளில் நம்முடைய கருத்துக்களை (Author's Comments) மட்டும் தனித்துக் காட்டுவது எப்படி? என்று பார்ப்போம். இதை செய்வதால் பதிவர்களின் கருத்துக்களையும், வாசகர்களின் கருத்துக்களையும் பிரித்துக் காட்டலாம்.
நம்முடைய கருத்துக்களை மட்டும் வேறு கலரில் கொடுக்கலாம், அல்லது Background Image-ஐ நமக்கு பிடித்தவாறு வைக்கலாம்.
செய்முறை:
1. முதலில் Blogger Dashboard => Design => Edit Html செல்லுங்கள்.
Download Full Template என்பதை கிளிக் செய்து ஒரு காப்பி எடுத்து வைத்து கொள்ளுங்கள். நாம் டெம்ப்ளேட்டில் மாற்றம் செய்யும் போது தவறு ஏதாவது ஏற்பட்டால் மீண்டும் அதை Upload செய்து கொள்ளலாம்.
http://DIRECT_LINK_OF_THE_IMAGE.jpg என்பது நீங்கள் வைக்கப் போகும் படத்தின் URL.
மேலே உள்ள Code-ல் கருப்பு நிறத்தில் உள்ள Code-ஐ தான் தேட வேண்டும். சிவப்பு நிறத்தில் உள்ள Codes நீங்கள் புதிதாக சேர்க்க வேண்டும். கவனமாக செய்யவும்.
மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன்,,,,,,,,,,,,,,,,,,அன்புடன்,WWW.HARIBABINFOWEB.CO.CC-ஹரி பாபு(HARI BABU).










0 comments:
Post a Comment