பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த பிளாக்கில் பதிந்துள்ளேன் - உங்கள் அன்புக்குரிய "ஹரி பாபு".

Search This Blog

Thursday, April 19, 2012

இணையதளத்தில் பணம் சம்பாதிக்ககலாம் வாங்க..........


இணையத்தளத்தில் விளம்பரம் மூலம் பணம் ஈட்டுவதே பலரின் நோக்கமாக இருக்கும். ஆனால் பல நிறுவனங்கள் பலரின் தளங்களுக்கு விளம்பரங்களை வளங்குவதில்லை.

அவர்களது முதல் கேள்வி உங்களது அளஸ்க்கா rank என்ன என்பதாகவே இருக்கும்.
ஆனால் பலருக்கு rankஐ முன்னுக்கு கொண்டு வருவதே பெரிய பிரச்சிணையாக இருக்கும்.அல்லது அதற்கு பல காலம் எடுக்கலாம்.

 இப்பிரச்சிணைக்கு தீர்வாக பலர் பாவிப்பது Googleஇனால் விளம்பரங்களையாகும் .ஆனால் பலருக்கு அது கிடைப்பதில்லை அல்லது ஒழுங்காக இயங்குவதில்லை .



இதற்கு மாற்றாக நிங்கள் இந்த clicsor எனப்படும் நிறுவனத்தின் விளம்பரங்களை பயன்படுத்தமுடியும்.





இந்நிறுவனமும் கூகுள் போலவே விளம்பரங்களை வழங்குகிறது.ஆனால் நீங்கள் அதிக விளம்பரங்களை இணைக்காதீர்கள். அது உங்கள் இணையபக்கம் லோட் ஆக அதிக நேரம் எடுக்க செய்யும் .. இது உங்கள் வாசகர்களை சலிப்படையச்செய்யும்.
இவற்றையும் கவனத்தில் கொண்டு வருமானம் ஈட்டுங்கள்.

வாழ்த்துக்கள்....

மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன்,,,,,,,,,,,,,,,,,,அன்புடன், WWW.HARIBABINFOWEB.CO.CC-ஹரி பாபு(HARI BABU). நன்றி:

0 comments: