கணணியில் தகவல்களை சேமித்து வைப்பதற்கு Microsoft Office Word மற்றும் Excel Sheet-களை பயன்படுத்துகிறோம்.
சில நேரங்களில் நாம் ரகசியமான தகவல்களை வைத்திருப்போம். இதை மற்ற நபர்கள் யாரும் பார்க்காதவாறு கடவுச்சொல் இட்டு வைக்கலாம்.
இதற்கு உங்களது டாக்குமெண்டை நீங்கள் Save செய்யும் போது Save as என்பதை கொடுக்கவும்.பின் தோன்றும் விண்டோவில் Tools என்பதை கிளிக் செய்து, அதில் General Options என்பதனை தெரிவு செய்யவும்.
Password To Open : டாக்குமெண்டை ஓபன் செய்வதற்கு.
Password to Modify: டாக்குமெண்டை மாற்றம் செய்வதற்கு.
இந்த இரண்டு பகுதிகளிலும் உங்களுக்கு தேவையான கடவுச்சொல்லை கொடுத்து பின் ஓகே கிளிக் செய்யவும்.
மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன், அன்புடன், ஹரி பாபு.








0 comments:
Post a Comment