பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த பிளாக்கில் பதிந்துள்ளேன் - உங்கள் அன்புக்குரிய "ஹரி பாபு".

Search This Blog

Friday, April 13, 2012

நமது ப்ளாக்கை பிரபலமாக்குவது எப்படி? 2



கடந்த பதிவில் திரட்டிகளை பற்றி பார்த்தோம் அல்லவா? இந்த பதிவில் திரட்டிகளின் ஓட்டுபட்டைகளை நமது ப்ளாக்கில் இணைப்பது எப்படி? என்று பார்ப்போம்.






இன்ட்லி ஓட்டு பட்டைக்கான Code:



<script type='text/javascript'> button="hori"; lang="ta"; submit_url ="<data:post.url/>" </script> <script src='http://ta.indli.com/tools/voteb.php' type='text/javascript'></script>

தமிழ்மணம் ஓட்டு பட்டைக்கான code: 


<script language='javascript' src='http://services.thamizmanam.com/jscript.php' type='text/javascript'>

</script>

<b:if cond='data:blog.pageType == "item"'>

<script expr:src=' "http://services.thamizmanam.com/toolbar.php?date=" + data:post.timestamp

+ "&posturl=" + data:post.url

+ "&cmt=" + data:post.numComments

+ "&blogurl=" + data:blog.homepageUrl

+ "&photo=" + data:photo.url'

language='javascript' type='text/javascript'>

</script>

</b:if>


** தமிழ்மணம் ஓட்டுப் பட்டையை நிறுவும்போது பிழை வந்தால், இதற்கு பதிலாக http://www.tamilmanam.net/tamilmanam/toolbar/blogger.htmlஎன்ற முகவரிக்கு சென்று அதில் உள்ளபடி ஓட்டு பட்டையை இணைக்கவும்.

**தமிழ்மணம்  ஓட்டு பட்டை மட்டும் முகப்பு பக்கத்தில் தெரியாது. பதிவை க்ளிக் செய்து படித்தால் தான் தெரியும். அதனையும் முகப்பு பக்கத்தில் கொண்டுவர சிவப்பு நிறத்தில் உள்ள இரண்டு வரிகளை மட்டும் நீக்கிவிடவும்.

உலவு ஓட்டு படைக்கான Code: 


<script type='text/javascript'>submit_url = "<data:post.url/>"</script> <script src='http://ulavu.com/evb/button.php' type='text/javascript'/>

தமிழ் 10 ஓட்டு படைக்கான Code:


<script type="text/javascript">
submit_url ="<data:post.url/>"
</script>

<script type="text/javascript" src="http://tamil10.com/submit/evb/button.php">

</script>



ஓட்டு  பட்டையை நிறுவும் முறை:

1. முதலில் Blogger Dashboard => Design => Edit Html பக்கத்திற்கு செல்லுங்கள்.

Download Full Template என்பதை கிளிக் செய்து ஒரு காப்பி எடுத்து வைத்து கொள்ளுங்கள். நாம் டெம்ப்ளேட்டில் மாற்றம் செய்யும் போது தவறு ஏதாவது ஏற்பட்டால் மீண்டும் அதை Upload செய்து கொள்ளலாம்.


2. Expand Widget Templates என்பதை கிளிக் செய்யவும்.
3. பிறகு, 

<data:post.body/>
என்ற code-ஐ தேடி அதற்கு பின்னால் ஓட்டு பட்டைகளின் Code-களை paste செய்யவும்.

4. பிறகு Save Template என்பதை க்ளிக் செய்யவும்.

அவ்வளவு  தான்.. இனி உங்கள் ஓவ்வொரு 
பதிவுகளுக்கு கீழும் ஓட்டு பட்டைகள் பின்வருமாறு காட்சி அளிக்கும்.



மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன்,,,,,,,,,,,,,,,,,,அன்புடன், WWW.HARIBABINFOWEB.CO.CC-ஹரி பாபு(HARI BABU).

0 comments: