முஸ்கி 1: இரண்டுமாத இடைவெளிக்கு பிறகு நண்பர்கள் அனைவரையும் பதிவின் மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நேரமின்மை காரணமாக என்னால் பதிவிட முடியாமல் இருந்தது. இப்பொழுதும் கொஞ்சம் பிஸியாக (!) தான் இருக்கிறேன். ஆனாலும் நமக்கிடையே உள்ள பிரிவு அதிகமாகக் கூடாது என்பதற்காகவும் , அப்படியே அலெக்ஸா ரேங்கில் (Alexa Rank) முன்னேறுவதற்காகவும் இந்த பதிவு.
முஸ்கி 2:
இதுவரை நான் பதிவிட்ட பதிவுகளும், இறைவன் நாடினால் இனி பதிவிடப் போகும் பதிவுகளும் எனது சொந்த படைப்புகள் அல்ல. ஆங்கில தளங்களில் உள்ளவற்றின் மொழிபெயர்ப்புகளே! ஆனால் அந்த தளங்களின் பெயர்களை குறிப்பிடாததற்கு காரணம், ஒரு பதிவை எழுத பத்துக்கும் மேற்பட்ட தளங்களை பார்த்து எழுதுகிறேன். அதனால் தளங்களை குறிப்பிடவில்லை. இந்த பதிவில் அந்த ஆங்கில தளங்களின் பட்டியலை வெளியிடுகிறேன். ப்ளாக்கர் தொழில்நுட்பம் தொடர்பாக பதிவெழுதும் அநேக பதிவர்கள் இதிலிருந்து தான் எழுதுகிறார்கள் என்பது எனது யூகம். அடுத்த பதிவெழுத இன்னும் நேரமாகும் என்பதால் அது வரை நண்பர்கள் இந்த ஆங்கில தளங்களை (விருப்பம் இருந்தால்..) படித்து பயன்பெறவும்.
பதிவர்களுக்கு பயனுள்ள 10 தளங்கள்:
1. http://www.dailyblogtips.com/
2. http://www.problogger.net/
3. http://www.bloggerbuster.com/
4. http://www.anshuldudeja.com/
5. http://www.blogdoctor.me/
6. http://www.abu-farhan.com/
7. http://www.bloggertipsandtricks.com/
8. http://www.newbloggingtipz.com/
9. http://www.blogspottutorial.com/
10. http://www.allblogtools.com/
குறிப்பு: இந்த அனைத்து தளங்களிலும் விளம்பரம் அதிகமாக இருக்கும். பார்த்துக் கொள்ளவும்.
மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன்,,,,,,,,,,,,,,,,,,அன்புடன், WWW.HARIBABINFOWEB.CO.CC-ஹரி பாபு(HARI BABU).









0 comments:
Post a Comment