சிவந்தது ஏனடி உன் பூவிழி காதலியே 555
அன்பு காதலியே.....
நந்தவனத்தில் வந்த குயிலே...
எந்தன் மனதில் நின்ற மயிலே...
நான் இருக்கையில் நடுக்கமென்ன...
கொள்ளை அழகு இங்கு கொட்டி கிடக்க...
வாடி பைங்கிளி அனுபவி...
ஏண்டி சிவந்தது உன் பூவிழி...
என் உயிர் காதலியே.....
0 comments:
Post a Comment