மார்ச் மாத கற்போம் இதழ்
FRIDAY, MARCH 2, 2012
கற்போம் மார்ச் மாத இதழ். மிக அருமையான கட்டுரைகளுடன். ஏதேனும் தவறுகள் இருந்தால் சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறோம். மற்றும் புதிய முயற்சியாக ஏதேனும் செய்ய வேண்டும் என்றாலும் சொல்லுங்கள்.
இந்த முறை நேரடியாக mediafire இணைப்பை மட்டும் கொடுத்துள்ளோம்.
கற்போம் இதழில் உங்கள் பதிவுகளையும், கட்டுரைகளையும் பகிர விரும்பினால். இலவச தொழில்நுட்ப மின்னிதழ் "கற்போம்" என்ற பதிவை படிக்கவும்.
இந்த மாதக் கட்டுரைகள்:
1. ஆன்ட்ராய்ட் என்றால் என்ன
2. சமூக வலைத்தளப் போட்டியும் கூகிளின் புதிய தேடல் உத்திகளும்
3. மொழியியல் மென்பொருள் உருவாக்கத்தில் இலகு மென்நிரல்கள்
4. இன்டர்நெட் எக்ஸ்புரோளரருக்கான குறுக்குவிசைகள்
5. Opera Mini Browser (கைப்பேசி பதிப்பு) -ல் தமிழ் எழுத்துருக்களை தெரியவைப்பது எப்படி
6. மிகக் குறைந்த விலை டேப்லெட் கணினிகள் BSNL வெளியிட்டது பணம் செலுத்தாமல் முன்பதிவு செய்ய
7. கம்ப்யூட்டர் டிப்ஸ் - புதியவர்களுக்காக
8. கட்டாயம் வைத்திருக்க வேண்டிய ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன்கள்
9. ஜிமெய்ல் நீங்கள் அறியாத வசதிகள்










0 comments:
Post a Comment