தமிழகத்திற்கு புதிய முறையில் மின்சாரம் கொண்டுவர கமல் ஆலோசனை
நவீன முறையில் மின்சாரத்தை தயாாிக்கும் தொழில்நுட்பத்தை தமிழகத்திற்கு கொண்டுவருவது தொடா்பாக கமல்ஹாசன் அமொிக்காவில் ஆலோசனை மேற்கொண்டாா்.
அமொிக்காவில் ப்ளூம் பாக்ஸ் என்ற புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நமக்கு தேவையான மின்சாரத்தை நாமே இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தயாாித்துக் கொள்ளலாம். இதுவே இந்த தொழில்நுட்பத்தின் சிறப்பாக உள்ளது.
இந்த தொழில்நுட்பத்தை அமொிக்காவைச் சோ்ந்த டாக்டா். ஸ்ரீதா் என்பவா் கண்டுபிடித்துள்ளாா். இவருடன் கமல்ஹாசன் இன்று ஆலோசனை நடத்தினாா். அப்போது இந்த தொழில்நுட்பத்தை தமிழகத்திற்கு கொண்டுவர வேண்டும் என்று அவா் கேட்டுக் கொண்டாா்.
இந்த தொழில்நுட்பம் தமிழகத்தில் பயன்படுத்தப்படும் பட்சத்தில் மின்துறையில் தமிழகம் முதன்மை நுகா்வோா் மாநிலமாக மாறும் என்று கருதப்படுகிறது.
மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன்,,,,,,,,,,,,,,,,,,அன்புடன்,www.haribabuwebinfo.blogspot.in-ஹரி பாபு(HARI BABU).
நன்றி:
இணைய தளங்கள், வீடியோக்கள், புகை படங்கள் ஆகியவற்றை க்ளவுட் (cloud) சர்வர்களில் ஹோஸ்ட் செய்யும் சேவையை அமேசான் நிறுவனம் அமேசான் வெப் சர்வீசஸ் எனும் பெயரில் செய்து வருகிறது. மிகவும் விலை குறைவான செர்வர்களை அமேசானில் வாங்கலாம். அமேசானின் இந்த சேவையின் பலம் அதன் டேட்டா சென்டர்கள் பல்வேறு நாடுகளில் அமைந்திருக்கும். ஆனால் இந்தியாவிற்கு அருகில் உள்ள டேட்டாசெண்டர் சிங்கப்பூரில் மட்டுமே இருந்தது.
இந்தியாவில் இணையம் பயன்படுத்துவோர் எண்ணிக்கையும். இந்தியாவில் இருந்து அமேசான் வெப் சர்வீசஸ் செர்வர்களை பணம் கட்டி பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 75000 வரை தொட்டதாலும் அமேசான் இந்திய இணைய பயனாளர்கள் மட்டும் இணைய தள சேவை / வடிவமைப்பு மென்பொருள் நிறுவங்களை திருப்தி படுத்தும் வகையில் மும்பையில் மட்டும் இரண்டு டேட்டா சென்டர்களை திறந்துள்ளது. இங்கே ஆயிரக்கணக்கான செர்வர்கள் இருக்கும்.
இதே போல Cloud ஹோஸ்டிங்க்ளில் குறைந்த காலத்தில் பிரபலமான டிஜிட்டல் ஓசன் நிறுவனம், இந்தியாவில் அதிகமாக சேர்வார்கள் வாங்குகிறார்கள் என்பதை உணர்ந்து பெங்களூரில் தனது டேட்டா சென்டரை ஆரம்பித்துள்ளது.
இதே போல சாப்ட் லேயர் மற்றும் ஐபிஎம் நிறுவனங்கள் இணைந்து இந்திய மென்பொருள் நிறுவனங்களை திருப்தி படுத்த சென்னையில் டேட்டா சென்டரை திறந்துள்ள.
மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன்,,,,,,,,,,,,,,,,,,அன்புடன்,www.haribabuwebinfo.blogspot.in-ஹரி பாபு(HARI BABU).
நன்றி:
மும்பை: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிலையன்ஸ் ஜியோ சேவை வரும் 5ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக அந்த நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி மும்பையில் இன்று தெரிவித்தார்.
டிசம்பர் இறுதிவரை, அழைப்புகள் அனைத்தும் இலவசம் என்றும் இணையதள சேவைக்கான கட்டணம், உலகிலேயே மிகவும் குறைவு என்றும் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.
வெல்கம் ஃஆபர் என்ற பெயரில் ஜியோ தரும் சலுகை செப்.5 முதல் டிச.31வரை அமலில் இருக்கும். அக்காலகட்டத்தில் அனைத்து சேவைகளுமே இலவசம்தான்.
பின்னர், ஜியோ 4G டேட்டா ரூ.149 (28 நாட்களுக்கு) என்ற விலையில் தொடங்குகிறது. 300 எம்.பிக்கள் வழங்கப்படும். மாதம் ரூ. 499 என்ற திட்டத்தில் இணைந்தால் ஒரு 28 நாட்களுக்கு 1 ஜிபி டேட்டா வழங்கப்படுவதோடு, இரவு நேரத்தில் அளவில்லாத அளவுக்கு 4ஜி டேட்டாவை பயன்படுத்த முடியும்.
முதலில் இந்த வகை சிம்கள், ரிலையன்ஸ் ஊழியர்களுக்கு சோதனை முறையில் கொடுக்கப்பட்டது. அவர்கள் உபயோகித்து பார்த்துள்ள நிலையில், 4ஜி வசதியுள்ள சாம்சங் மற்றும் எல்ஜி ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்தும் அனைத்து வாடிக்கை யாளர்களுக்கும் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவையை இலவசமாக அளிக்க இருப்பதாக அந்த நிறுவனம் அறிவித்திருந்தது. முன்னோட்ட சலுகை இதற்கு முன்னோட்ட சலுகை (Preview) என பெயரிடப்பட்டது.
இந்த சலுகையை அனைத்து ரிலையன்ஸ் டிஜிட்டல் கடைகளுக்கு சென்று பயன்படுத்திக் கொள்ள முடியும். வாடிக்கையாளர்கள் தங்களது விவரங்களை அளித்துவிட்டு ஜியோ சிம் கார்டை இந்த கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என்று ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால், சாம்சங் மற்றும் எல்ஜி மட்டுமல்ல, சோனி, ஹெச்டிசி உள்ளிட்ட மேலும் பல 4ஜி வசதி கொண்ட போன்களுக்கும் இந்த சலுகையை நீட்டித்துள்ளது ரிலையன்ஸ்.
இந்தச் சலுகையின் மூலம் வாடிக்கையாளர்கள், ஆடியோ மற்றும் ஹெச்டி வீடியோ கால், எஸ்எம்எஸ் வசதி, அளவில்லாத இண்டர்நெட் வசதி ஆகியவற்றை இலவசமாக டிசம்பர் 31ம் தேதிவரை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
ரிலையன்ஸ் டிஜிட்டல், டிஜிட்டல் எக்ஸ்பிரஸ் மினி ஸ்டோர்களில் சிம்கார்டுகள் கிடைக்கின்றனவாம். 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள், இருப்பிட விவரம், போட்டோ அடங்கிய ஏதாவது ஒரு அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை (ஆதார், வாக்காளர் அடையாள அட்டை போன்றவை) ஜெராக்சை சமர்ப்பித்து, உங்கள் 4ஜி வசதி கொண்ட போனையும் காண்பித்து, சிம்கார்டை பெற்று பயன்பெறலாமாம்.
இருப்பினும், இந்த ஸ்டோர்களில் பணியாற்றுபவர்களுக்கே இன்னும் சரியாக விவரம் சென்று சேரவில்லை என்பதால், அந்த ஸ்டோர்களுக்கு போன் செய்து விவரம் கேட்டுக்கொண்டு செல்லவும்.
ஜியோ சேவை கிடைக்கும் செல்போன் பட்டியல் இதோ:
ஹெச்டிசி ஸ்மார்ட் போன்கள்:
Desire 626 dual Sim, Desire 628, Desire 630, Desire 728 Dual SIM, Desire 820, Desire 820Q, Desire 820S Dual Sim, Desire 825, Desire 826, Desire 826 DS, Desire 828 DS, Desire 830, Desire Eye, HTC 10, HTC 10 Life style, One A9, One E9 S dual sim, One E9+ Dual Sim, One M8, One M8 Eye, One M9 Plus, One M9e, One ME Dual Sim, One X9
Xperia X A, Xperia X A Ultra, Xperia X(F5122), Xperia Z5 Dual(E6883), Xperia Z5 Premium Dual
விவோ ஸ்மார்ட் போன்கள்:
vivo V3, vivo V3Max, vivo Y21L, vivo Y51L
இன்டெக்ஸ் ஸ்மார்ட் போன்கள்:
Aqua 4G, Aqua 4G Star, Aqua 4G Strong, Aqua 4G+, Aqua Ace, Aqua Ace 2, Aqua Ace Mini, Aqua Craze, Aqua Eco 4G, Aqua GenX, Aqua Music, Aqua Power 4G, Aqua Raze, Aqua S7, Aqua Secure, Aqua Shine 4G, Aqua Strong 5.1, Aqua Super, Aqua Trend, Aqua Turbo 4G, Aqua View, Aqua Wing, Cloud 4G Smart, Cloud 4G Star, Cloud Crystal 2.5D, Cloud Fame 4G, Cloud Flash, Cloud Glory 4G, Cloud Jewel, Cloud String HD, Cloud String V2.0, Cloud Swift