பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த பிளாக்கில் பதிந்துள்ளேன் - உங்கள் அன்புக்குரிய "ஹரி பாபு".

Search This Blog

Thursday, April 16, 2015

தினமும் 4 பேரிச்சம் பழங்களை சாப்பிட்டு வருபவர்களுக்கு . . .

தினமும் 4 பேரிச்சம் பழங்களை சாப்பிட்டு வருபவர்களுக்கு . . .

தினமும் 4 பேரிச்சம் பழங்களை சாப்பிட்டு வருபவர்களுக்கு . . .
இந்தியாவில் எல்லா இடங்களிலும் எல்லா சீதோஷ்ண ங்களிலும் வளரக் கூடியது இந்த
பேரிச்சம் பழம் ஆகும். இந்த பேரிச்ச‍ம் பழங்கள் நான்கினை எடுத்து தினசரி சாப்பிட்டு வருபவர்களு க்கு, வயிற்றுக்கோளாறுகள் வருவதில்லை. எளிதில் ஜீரணமாகும் நார்ச்சத்து கொண்டது. குடல் பகுதியி ல் இருந்து, கெட்டகொழுப்புகளை உறிஞ்சி அகற்றும் ஆற்றல் பேரிச்சைக்குண்டு.

மீண்டும் மற்றுமொரு பதிவினூடாகச் சந்திக்கின்றேன்,,,,,,,,,,,,,,,,,,அன்புடன்,www.haribabuwebinfo.blogspot.in-ஹரி பாபு(HARI BABU). நன்றி:

0 comments: